Перевод "Statutory regulation" на тамильский

சட்ட ஒழுங்கு, முறைவிதி, சட்ட ஒழுங்குமுறை, சட்ட முறை ஒழுங்கு — самые популярные переводы слова «Statutory regulation» на тамильский. Пример переведенного предложения: This Department aims to realize these objectives through adequate enforcement of statutory and non-statutory regulations coupled with modernization and computerization. ↔ சட்டம் சார்ந்த மற்றும் சட்டம் சாராத நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதுடன், நவீனமயமாக்குதல் மற்றும் கணினிமயமாக்குதல் போன்றவற்றை செயல்படுத்துவதன் மூலம் மேற்கண்ட இலக்குகளை அடைவதே இத்துறையின் முக்கிய குறிக்கோளாகும்.

Statutory regulation + Добавить перевод Добавить Statutory regulation

английский - тамильский словарь

சட்ட ஒழுங்கு, முறைவிதி

Ingersol Norway Показать алгоритмически созданные переводы

Автоматический перевод " Statutory regulation " в тамильский

Glosbe Translate Google Translate

Переводы с альтернативным написанием

statutory regulation + Добавить перевод Добавить statutory regulation

английский - тамильский словарь

சட்ட ஒழுங்குமுறை

Ingersol Norway

சட்ட முறை ஒழுங்கு

Ingersol Norway

சட்டப்படி ஒழுங்குமுறை

Ingersol Norway

Переводы «Statutory regulation» на тамильский в контексте, память переводов

Склонение Основа Совпадение слов все точно любой

This Department aims to realize these objectives through adequate enforcement of statutory and non-statutory regulations coupled with modernization and computerization.

சட்டம் சார்ந்த மற்றும் சட்டம் சாராத நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதுடன், நவீனமயமாக்குதல் மற்றும் கணினிமயமாக்குதல் போன்றவற்றை செயல்படுத்துவதன் மூலம் மேற்கண்ட இலக்குகளை அடைவதே இத்துறையின் முக்கிய குறிக்கோளாகும்.

Samanantar

Conserving the fishery resources by enforcing statutory regulations such as mesh regulation, preventing use of destructive gears, stock enhancement and establishing artificial fish habitats.

சட்டப்பூர்வமான ஒழுங்கு முறைகளான வலைகளின் கண்ணி அளவினை ஒழுங்குபடுத்துதல், அழிவினை ஏற்படுத்தும் வலைகளின் பயன்பாட்டினை தடை செய்தல் போன்றவற்றை அமலாக்கம் செய்வதன் மூலம் மீன்வள ஆதாரங்களை பாதுகாத்தல், மீன்வள இருப்புகளை அதிகப்படுத்துதல் மற்றும் செயற்கை மீன் உறைவிடங்களை அமைத்தல்.

Samanantar

Conserving the fishery resources by enforcing statutory regulations such as mesh regulation, preventing use of destructive gears and stock enhancement and establishing artificial fish habitats.

சட்டப்பூர்வ ஒழுங்கு முறைகளான, வலைகளின் கண்ணி அளவினை ஒழுங்குபடுத்துதல், அழிவினை ஏற்படுத்தும் வலைகளின் பயன்பாட்டினை தடை செய்தல் போன்றவற்றை அமலாக்கம் செய்வதன் மூலம் மீன்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் மீன்வள இருப்புகளை அதிகப்படுத்துதல் செயற்கை மீன் உறைவிடங்களை அமைத்தல்.

Samanantar

> Conserving the fishery resources by enforcing statutory regulations such as mesh regulation, preventing use of destructive gears, stock enhancement and establishing artificial fish habitats.

சட்டப்பூர்வ ஒழுங்கு முறைகளான, வலைகளின் கண்ணி அளவினை ஒழுங்குபடுத்துதல், அழிவினை ஏற்படுத்தும் வலைகளின் பயன்பாட்டினை தடை செய்தல் போன்றவற்றை அமலாக்கம் செய்வதன் மூலம், மீன்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் மீன்வள இருப்புகளை அதிகப்படுத்துதல், செயற்கை மீன் உறைவிடங்களை அமைத்தல்.

Samanantar

c) IWAI, a statutory body under the Ministry of Shipping, is the nodal authority responsible for regulation and development of inland waterways for the purposes of shipping and navigation.

3) கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் வரும், இந்திய உள்ளூர் நீர்வழிப் பாதை ஆணையம் உள்ளூர் நீர்வழிப் பாதையில் கப்பல் போக்குவரத்து போன்றவற்றை கட்டுப்படுத்தும் ஆணையமாகும்.

These are all the Statutory Bodies regulated by the Government of India and the Government of Tamil Nadu.

இந்த மன்றங்கள் அனைத்தும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஒழுங்குபடுத்தப்பட்ட சட்டப்படியான அமைப்புகள் ஆகும்.

Samanantar

The ICAI is a statutory body established by an Act of Parliament of India namely The Chartered Accountants Act, 1949 to regulate the profession of Chartered Accountancy in India.

இந்தியாவில் உள்ள கணக்கு தணிக்கையாளர் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட கணக்கு தணிக்கையாளர்கள் சட்டம், 1949-ன் மூலம், உருவாக்கப்பட்ட சட்டப்பூர்வமான அமைப்பு இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனம்.

The Institute of Chartered Accountants of India (ICAI) is a statutory body established by an Act of Parliament of India, The Chartered Accountants Act, 1949′, to regulate the profession of Chartered Accountancy in India.

இந்திய பட்டயக் கணக்கர் பயிற்சி நிறுவனம், இந்தியாவில் பட்டயக் கணக்குத் தொழிலை முறைப்படுத்த ஏதுவாக நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பட்டயக் கணக்கர் சட்டம் 1949 என்ற சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட நிலையான அமைப்பாகும்.

The Institute of Chartered Accountants of India (ICAI) is a statutory body established by an Act of Parliament of India, ‘The Chartered Accountants Act, 1949′, to regulate the profession of Chartered Accountancy in India.

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ICAI) இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட “பட்டயக் கணக்காளர் சட்டம், 1949” என்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது.

The Veterinary Council of India (VCI) is a statutory body which regulates veterinary practice in India.

இந்திய விலங்குகள் நல வாரியம் (Animal Welfare Board of India) இந்திய அரசுக்கு விலங்குகள் நலச் சட்டங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்க சட்டப்படியாக அமைக்கப்பட்ட பரிந்துரை வாரியமாகும். இந்தியாவில் விலங்குகளின் நலத்தை மேம்படுத்துவதும் இதன் இலக்காகும்.

Samanantar The following Statutory Rules and Regulations in service matters are dealt with in this Department:

( ஆ) சட்டரீதியான பணிகள் அரசுப் பணியாளர்களின் பணிகள் தொடர்பான பின்வரும் சட்டரீதியான பணி விதிகள், ஒழுங்குமுறை விதிகள் ஆகியவை இத்துறையால் நிருவகிக்கப்படுகின்றன:

Samanantar The following Statutory Rules and Regulations in service matters are dealt with in this Department:

அரசுப் பணியாளர்களின் பணிகள் தொடர்பான பின்வரும் சட்டரீதியான பணி விதிகள், ஒழுங்குமுறை விதிகள் ஆகியவை இத்துறையால் நிருவகிக்கப்படுகின்றன:

Samanantar

Administering the following Statutory Rules and Regulations relating to service matters of all categories of State Government employees under various departments (excluding All India Services):

பல்வேறு துறைகளில் பணிபுரியும் அனைத்து வகை மாநில அரசுப் பணியாளர்களின் (அகில இந்தியப் பணிகள் நீங்கலாக) Samanantar

. Statutory Function 1. Administering the following Statutory Rules and Regulations relating to service matters of all categories of State Government employees under various departments (excluding All India Services):

பல்வேறு துறைகளில் பணிபுரியும் அனைத்து வகை மாநில அரசுப் பணியாளர்களின் (அகில இந்தியப் பணிகள் நீங்கலாக) பணி தொடர்பான பின்வரும் சட்டரீதியான பணி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை நிருவகித்தல்:

Samanantar

IRDAI is a statutory body that is resposible for regulating insurance and re-insurance companies in India.

இந்தியாவில் இன்சூரன்ஸ் துறையை நெறிமுறை செய்யும் அமைப்பு ஐ ஆர் டி ஏ ஐ என்றழைக்கப்படும் IRDAI - Insurance Regulatory and Development Authority of India அமைப்பு தான்.

Samanantar

Statutory provisions under regulation 29 of Central Electricity Authority (Measures relating to Safety and Electric Supply) Regulations, 2010 stipulates that all the electrical installation worksworks can only be carried out by the licensed contractors and workmen.

மத்திய மின்சார ஆணைய ஒழுங்குமுறை (பாதுகாப்பு மற்றும் மின் வழங்கல் தொடர்பான விதிமுறைகள்) விதிகள், 2010-இன், விதி எண் 29-ன் படி மின்னமைப்புகள் தொடர்பான பணிகள், மின் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மின் பணியாளர்களைக் கொண்டே மேற்கொள்ளப்பட வேண்டும்.

Samanantar

It also regulates activities through regulation of land use, Development Control Regulations etc, prescribed in the statutory plans.

நிலப் பயன்பாட்டைச் சீர்படுத்தி, சட்டப்பூர்வமான திட்டங்களில் உள்ள வளர்ச்சிக்கட்டுபாட்டு நெறிமுறைகளின்படி கட்டட பணிகளையும் இத்துறை சீர்படுத்துகிறது.

Samanantar

, the statutory body that regulates the Indian Medical systems of Ayurveda, Siddha, Sowa-Rigpa and Unani Medicine issued a notification on 20th November 2020 to streamline some of the provisions of the regulations concerning Post Graduate Ayurveda Education by adding clarity and definition to the same.

ஆயுர்வேத, சித்தா, சோவ-ரிக்பா மற்றும் யுனானி போன்ற இந்திய மருத்துவ முறைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (சிசிஐஎம்), முதுநிலை ஆயுர்வேத கல்வி ஒழுங்குமுறைகள் தொடர்பாக நவம்பர் 20ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் சில விளக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Samanantar Statutory Periodical inspections of High Tension installations under Regulation 30 ஒழுங்குமுறை 30-ன்கீழ் உயர்மின்னழுத்த நிறுவனங்களில் நடத்தப்பட்ட காலமுறை ஆய்வுகள் Samanantar

The FSAP report acknowledges many efforts by Indian authorities like tackling Non-Performing Assets (NPAs), recent recapitalization measures for banks and introduction of special resolution regime, formalization of National Pension System (NPS) and making the pension sector regulator statutory, passing of Insolvency and Bankruptcy Code and setting up of Insolvency and Bankruptcy Board of India (IBBI), to name a few.

இந்தியப் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்காக வங்கிகளின் வாராக்கடன்களை சமாளித்தல், வங்கிகளுக்கு மறுமுதலீட்டு நடவடிக்கை, சிறப்புத்தீர்வுத் திட்டத்தை அறிமுகம் செய்தது, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அமைப்பு சார்ந்ததாக்கியது, ஓய்வூதியத் துறையில் ஒழுங்குமுறையை கட்டாயமாக்கியது, திவால் சட்டத்தை நிறைவேற்றியது, இந்திய திவால் வாரியத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டதை நிதி அமைப்பு மதிப்பீட்டுத் திட்ட அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

Samanantar

In sync with this philosophy and the statutory requirement, the IBBI proposes to make regulations to govern the process of making regulations and consulting the public.

சித்தாந்தத்தையும், சட்டத் தேவையையும் இணைத்து, பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தி, விதிமுறைகளை உருவாக்கும் நடைமுறையை மேற்கொள்ள இந்திய திவால் வாரியம் இந்த முயற்சியை எடுத்துள்ளது.

Samanantar

Drugs Control Department, being a statutory body, performs a very important role by way of Drug regulations which enhances the quality of health care services and ensures safety of our community.

> மருந்து கட்டுப்பாட்டு துறையானது சுகாதார சேவை கட்டுபாடுகள் ஆதரவு அளிப்பதிலும், நம் சமூக பாதுகாப்பு அதிகரிப்பிலும் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

Samanantar

IWAI, a statutory body under the Ministry of Shipping, is the nodal authority responsible for regulation and development of inland waterways for the purposes of shipping and navigation.

கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் வரும், இந்திய உள்ளூர் நீர்வழிப் பாதை ஆணையம் உள்ளூர் நீர்வழிப் பாதையில் கப்பல் போக்குவரத்து போன்றவற்றை கட்டுப்படுத்தும் ஆணையமாகும்.

Samanantar

Drugs Control Department, being statutory body, the organization performs a very important role in supporting healthcare service regulations and enhancing safety of our community with respect to drugs and cosmetics.

மருந்துக் கட்டுப்பாடுத் துறை, சட்டபூர்வ அமைப்பாக விளங்குவதுடன் சுகாதார பணியை முறைப்படுத்துவதில் உறுதுணையாகவும், சமுதாயப் பாதுகாப்பை உயர்த்துவதில் முக்கியப் பங்கினையும் வகிக்கிறது.

Samanantar

The ICAI is a statutory body established by an Act of Parliament of India. The Chartered Accountants Act, 1949 regulates the profession of Chartered Accountancy in India.

இந்தியாவில் பட்டயக் கணக்குத் தொழிலை முறைப்படுத்த 1949ஆம் ஆண்டில் பட்டயக் கணக்காளர்கள் சட்டத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு, இந்திய பட்டயக் கணக்காளார் நிறுவனமாகும்.